dharmapuri தோண்டப்பட்டு நான்கு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை: பொதுமக்கள் அவதி நமது நிருபர் மே 5, 2019 குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்டு நான்கு ஆண்டுகளாக போடப்படாத சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.